உயர் கல்வி மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல்
New
பல்கலைக்கழகங்கள்
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் நிர்வகிக்கப்படுகின்ற இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள்.
தொழில்நுட்ப கல்லூரிகள்
1995ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவக சட்த்தின் கீழ் 1995ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகம் (SLIATE), உயர் கல்வி அமைச்சு.
New
ஏனைய உயர்கல்வி நிறுவனங்கள்
இலங்கை சட்டக் கல்லூரி
சமூக அபிவிருத்தி தேசிய நிறுவனம்
பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம்
இலங்கை பிற்கு பல்கலைக்கழகம்
எதிர்வரும் நிகழ்வுகள்
வர்த்தக மற்றும் கப்பற்றுறை அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட காலஞ்சென்ற கௌரவ லலித் அத்துலத்முதலி (சனாதிபதி சட்டத்தரணி) அறிமுகப்படுத்திய 'மஹபொல' எண்ணக்கரு முதலில் வர்த்தக சந்தையாக மாத்திரம் இருந்தது