நலன் விரும்பிகளும் புலமைப்பரிசு பெற்ற மாணவர்களும் இந்த நிதியத்திற்கு உதவு தொகைகளை வழங்குவதற்காக வரவேற்கப்படுகிறார்கள். உங்களுடைய கருணைமிக்க நன்கொடைகள் நிச்சயமாக தேவையுள்ள மாணவர்களுக்கு சிறந்த நிதி உதவிகளை வழங்குவதற்காக நிதியத்தைப் பலப்படுத்தும்.
உங்கள் நன்கொடையை பின்வரும் கணக்குகளுக்கு வழங்க முடியும்.
| கணக்கின் பெயர் | மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் | ||
| வங்கியின் பெயர் | இலங்கை வங்கி | ||
| கிளை | பெருநிறுவன கிளை (கிளைக் குறியீடு 00660) |
கிளை | சுதந்திர கிளை (கிளைக் குறியீடு 453) |
| கணக்கு இலக்கம் | 0000001791 | கணக்கு இலக்கம் | 83302834 |



