நலன் விரும்பிகளும் புலமைப்பரிசு பெற்ற மாணவர்களும் இந்த நிதியத்திற்கு உதவு தொகைகளை வழங்குவதற்காக வரவேற்கப்படுகிறார்கள். உங்களுடைய கருணைமிக்க நன்கொடைகள் நிச்சயமாக தேவையுள்ள மாணவர்களுக்கு சிறந்த நிதி உதவிகளை வழங்குவதற்காக நிதியத்தைப் பலப்படுத்தும்.

உங்கள் நன்கொடையை பின்வரும் கணக்குகளுக்கு வழங்க முடியும்.

கணக்கின் பெயர் மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம்
வங்கியின் பெயர் இலங்கை வங்கி
கிளை பெருநிறுவன கிளை
(கிளைக் குறியீடு 00660)
கிளை சுதந்திர கிளை
(கிளைக் குறியீடு 453)
கணக்கு இலக்கம் 0000001791 கணக்கு இலக்கம் 83302834