பல்கலைக்கழக புலமைப்பரிசில் விநியோகம் - கல்வி ஆண்டு 2012/13 - 2016/17

பல்கலைக்கழகம் 2012/13 2013/14 2014/15 2015/16 2016/17
கொழும்பு பல்கலைக்கழகம் 1,340 1,387 1,246 1,182 1,521
பேராதனை பல்கலைக்கழகம் 1,509 1,615 1,381 1,318 1,452
களனி பல்கலைக்கழகம் 1,314 1,371 1,590 1,551 1,820
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் 1,946 1,810 1,859 1,894 2,029
மொரட்டுவை பல்கலைக்கழகம் 838 836 836 775 828
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 740 709 785 1,049 1,129
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் - இராமநாதன் 148 27 130 116 142
ரூஹுணு பல்கலைக்கழகம் 1,000 667 1,015 907 1,009
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் 100 48 104 124 109
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை 271 285 340 583 633
கம்பஹா விக்கிரமாரச்சி ஆயுர்வேத நிறுவனம் 35 34 31 8 7
சுதேச மருத்துவ நிறுவனம் 79 79 68 66 73
கொழும்பு பல்கலைக்கழகக் கணினிக் கல்லூரி 89 90 69 83 94
கொழும்பு பல்கலைக்கழகம் (ஸ்ரீபாலீ வளாகம்) 80 32 92 69 99
கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் 353 187 348 330 330
இலங்கையின் தென் கிழக்கு பல்கலைக்கழகம் 631 500 801 908 905
இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் 644 561 609 673 814
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் 538 339 546 535 556
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் 411 360 358 509 574
கிழக்கு பல்கலைக்கழகம் (திருகோணமலை வளாகம்) 48 72 109 127 118
இலங்கை ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் 205 101 167 229 251
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனம் 155 37 191 140 161
புலமைப்பரிசில் விருதுகளின் மொத்த எண்ணிக்கை 12,474 11,147 12,675 13,176 14,654