மகாபொல சட்டத்தின் 3வது பிரிவின் பிரகாரம் மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபை பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

நம்பிக்கை பொறுப்பு ஸ்தாபகர் - வர்த்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் (தற்பொழுது உயர் கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற மகாபொல நம்பிக்கை பொறுப்பு நிதியம் என்ற வகையில் உயர் கல்வி அமைச்சர் ஸ்தாபக நம்பிக்கை பொறுப்பாளராக இருக்கின்றார்.)

பின்வருவோர் பதவிவழி உறுப்பினர்களாவர்.

  • உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் (பதவிவழி - நம்பிக்கை பொறுப்பாளர் - தலைவர்)
  • உயர் கல்வி அமைச்சின் செயலாளர் (பதவிவழி - நம்பிக்கை பொறுப்பாளர்)
  • கல்வி அமைச்சின் செயலாளர் (பதவிவழி - நம்பிக்கை பொறுப்பாளர்)
  • வர்த்தக அமைச்சின் செயலாளர் (பதவிவழி - நம்பிக்கை பொறுப்பாளர்)

ஸ்தாபகரால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் (நியமிக்கப்பட்ட நம்பிக்கை பொறுப்பாளர்கள்)

nalin perera 2 திரு. எச். நலின் பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி
கெளரவ. பிரதம நீதியரசர்
பதவிவழி - நம்பிக்கை பொறுப்பாளர் (தலைவர்)
Hakeem Rauf 181 210 s c1 t c கெளரவ. அப்துல் ரௌஃப் ஹிப்பதுல் ஹக்கீம்
ஸ்தாபகர் நம்பிக்கை பொறுப்பாளர்
நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்
b dumy திரு. எம்.எம்.பி.கே. மாயதுன்ன
செயலாளர்,
நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்
பதவிவழி - நம்பிக்கை பொறுப்பாளர்
b dumy திரு. எம்.என். ரனசிங்க
செயலாளர்,
கல்வி அமைச்சு
பதவிவழி - நம்பிக்கை பொறுப்பாளர்
kodikara திரு. எஸ்.டி. கொடிகார
செயலாளர்,
அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு
பதவிவழி - நம்பிக்கை பொறுப்பாளர்
b dumy திரு. எஸ்.வி.டீ. கேசராரல் குணசேகர
நியமிக்கப்பட்ட நம்பிக்கை பொறுப்பாளர்கள்
b dumy டாக்டர். டீ.கே. டெரல் மேத்யூ
MBBS, FCGP
நியமிக்கப்பட்ட நம்பிக்கை பொறுப்பாளர்கள்